சோலிஸ் யான்மர் டிராக்டர்
டீலர் ஆகுங்கள்

சோலிஸ் யான்மர் டிராக்டர் டீலர் ஆகுங்கள்


டீலர்ஷிப்பிற்கு உங்கள் விவரங்களை உள்ளிடவும்

சோலிஸ் யான்மர் டிராக்டர்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கவர்ச்சிகரமான அம்சங்களையும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் கொண்ட முழுமையான தீர்வை வழங்குகின்றன. நாங்கள் வழங்கும் டிராக்டர் சீரிஸ்களும், விவசாய உபகரணங்களும் பல்வேறு விவசாய வேலைகளுக்குப் பயன்படுகின்றன. சோலிஸ் யான்மரின் வாடிக்கையாளர்கள் எங்கள்

டிராக்டர்களின் செயல்திறன், உத்தரவாதக் கொள்கை மற்றும் வழங்கப்படும் சேவைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்களுடைய ஒவ்வொரு டீலர்ஷிப்பும் அனைத்து விவசாயத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்குகின்ற வகையில் இந்தப் பிரிவிலேயே மிகச் சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. அனைத்து டிராக்டர் டீலர்களும் பெரிய காட்சிப்படுத்தல் பகுதிகள், நவீனமயமாக்கப்பட்ட சர்வீஸ் பணிமனை மற்றும் விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கான தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைத்துள்ளனர். உங்கள் பயிர்களுக்குப் பொருத்தமான டிராக்டரைத் தேர்ந்தெடுக்க எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி பெற்ற நிபுணர்கள் குழு உங்களுக்கு உதவும். சலுகை மற்றும் புதிய டிராக்டர் விலையில் டிராக்டர்கள் வாங்குவது தொடர்பான விசாரணைகளுக்கு எங்கள் சோலிஸ் டிராக்டர் டீலர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அதிநவீன அம்சங்களையும், சிறப்பான தோற்றத்தையும் கொண்ட உயர் தொழில்நுட்ப டிராக்டர்கள் உங்களுக்குத் தேவை என்றால், இந்தச் செயல்முறையின் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைத் தொடர்பு கொள்ளவும்.

திரு பிரேம்ராஜ் சிங் பிங்கூ,

ராஜ் மங்களம் டிராக்டர்ஸ், அலிகட்

Team Shape

திரு ஹர்ஜீத் சிங்,

குருநானக் டிரேடர்ஸ், ஷாஜஹான்பூர்

Team Shape

திரு விஷ்ணு அகர்வால்,

பாலாஜி டிராக்டர்ஸ் & ஃபார்ம் எக்யூயிப்மெண்ட்ஸ், கட்டிமா, உத்தரகாண்ட்

Team Shape